Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka
Menu

Group Harmony

பிரிய பீரிஸ்

ஓர்கன் வாத்தியக்கலைஞரின் பேரனாக ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்த பிரியவின் இசைக்கான முதல்படி அவரது ஏழாவது வயதில்  அவர் தந்தையால் பரிசளிக்கப்பட்ட ஹார்மோனிக்கவுடன் ஆரம்பமானது. புனித பரிதோமாவின் கல்லூரியில் கல்வி பயின்று வந்த இவர், பாடசாலை விடுமுறை நாட்களில் மலையகத்தில் இருக்கும் அவரது பெற்றோர்களின் பெருந்தோட்டத்திற்கு செல்லும் வேளையில் ஹார்மோனிக்க வாசிப்பதுண்டு. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் தன் உள்ளுணர்வின் மூலம் தன்னிச்சையாக கற்றுக்கொண்ட பாடல்களை பிரிய ஹார்மோனிக்காவில் வாசிப்பதை கண்டு அவரது குடும்பத்தினர்  அவரை பாராட்டுவதுண்டு. இசைமேல் கொண்ட ஆர்வத்தினால், தனது…

ஸ்டான்சிலஸ் பெர்னாண்டோ

கொழும்பின் புறநகரான களனியின் சிங்காரமுல்லையில் மானுவேல் பிரான்சிஸ் ஜோசப் மற்றும் ஒலிவியா பெர்னிஸ் டீ சில்வா ஆகியோருக்கும் மகனாக பிறந்தார் ஸ்டான்சிலஸ். தனது ஆரம்ப கல்வியை புனித அலோசியஸ் கனிஷ்ட பாடசாலையில் கற்ற அவர் மேற்படிப்பை மொராட்டுவை புனித செபஸ்டியன் கல்லூரியில் தொடர்ந்தார். ஆரம்பத்தில் தேவாலயங்காகளில் பாடிய பாடல்களில் ஆரம்பமான அவரது இசைப்பயணம் அந்த அனுபவத்தின் மூலமே விருத்தியும் அடைந்தது. புனித அலோசியஸ் கனிஷ்ட பாடசாலையில் ஒரு இசைப் போட்டியில் வென்றதன் பின்னர் ஸ்டான்சிலஸின் கனவு ஒரு பாடகராக வேண்டும் என்பதே. இந்த புதிய இலக்கு…
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!