Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka
Menu

Sinhala Light Classical

சுனில் ஷாந்த

சிங்கள இசையின் அடையாளத்தையும் உருவாக்குவதிலும்  இசை சார் கல்வியையும் வளர்ப்பதிலும் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த சுனில் ஷாந்த அவர்கள் அவரது சிஷ்யர்களால் 'குருதேவி' என அழைக்கப்பட்டார் ஜா-ஏல, தெஹியகத்தவில் பிறந்த சுனில் ஷாந்த அவர்கள் தன் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் அவரது பாட்டியுடனும் மாமனார்களுடனும் வளர்ந்து வந்தார். அவரது இயற்பெயரான பத்தலியனகே டான் ஜோசப் ஜோன் என்பது பிற்காலத்தில் மாற்றப்பட்டது. அவர் தெஹியகத்த கல்லூரி, புனித பெனடிக்ட் கல்லூரி, புனித…

நீலா விகிரமசிங்க

அவருக்கு அந்த குரல் இயற்கையாகவே அமைந்திருந்தது, கேட்பவர்களின் மனதை இதமாக்கி அவரது பாடலை தொடர்ந்து கேட்க செய்யும் அந்த மாயம் அவரிடமே வாய்த்திருந்தது. ஒவ்வொரு பாடலிலும் அதனுடைய உண்மையான உணர்வுகளை வெளிக்கொணரும் அந்த வித்தையை அழகாக இசையுடன் இணைத்து ரசிகர்களுக்கு கொடுக்கும் அந்த உன்னத பாடகி வேறு யாருமல்ல, விஷாரத நீலா விக்ரமசிங்க. கஸ்பாவ அரச தனியார் பாடாசாலையில் கல்வி கற்கும்போதே அவர் முதல்முதலில் இசைத்துறையில் ஈடுபட ஆரம்பித்தார். அவர் சிறுவயதிலேயே இசை ஜாம்பவான்களான மேஸ்ட்ரோ வின்சன்ட் சோமபால, ஆனந்த ஜயசிங்க, அமரா அத்துகோரள, சரத் தசநாயக்க…

ஆனந்த சமரக்கோன்

இவரது பெயரானது வயது, மொழி, இடம் மற்றும் பரம்பரை வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் தெரிந்தது. இந்நாட்டின் எந்தவொரு பிரதான நிகழ்ச்சியின் போதும் இவரது ஒற்றைப் படைப்பு பாடப்படுகிறது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் இசையின் படைபாளி ஆனந்த சமரக்கோன் அவர்களே. மிகவும் பிரகாசமான நட்சத்திரங்கள் எரிவது மிகவும் குறுகிய காலமே என்பர். இது ஆனந்த சமரக்கோனின் வாழ்கைக்கு மிகவும் பொருந்தும். இவர் வரலாற்றில் இலங்கையின் தேசிய கீதத்தினை இயற்றியவர் மட்டுமன்றி பரந்தளவில் புதுமை படைக்கும், திறமைமிக்க மற்றும்…

P.L.A. Somapala & Chitra Somapala

P.L.A. Somapala (1921 - 1991) was a famous musician of Sri Lanka. Entering the field of Sri Lankan music in the mid 1940's he made his contribution towards the various fields of music from Gramophone Records, Radio, Cinema and Television for several decades. In consideration of the service rendered towards the Sri Lankan music, he was honored with the OCIC award in 1985. Early Life Born on 13th September 1921 at Maligakanda, Colombo 10 to a Sinhala Buddhist family, P.L.A. Somapala had his…
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!