Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka Sooriya Records | Sri Lankan Music | Music Sri Lanka
Menu

1970

ஷிரோமி பெர்னாண்டோ

ஷிரோமி, ஸ்டான்லி மற்றும் சுவீட்டி பெர்னாண்டோவின் ஒரே குழந்தை ஆவார். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த ஷிரோமி, தனது அன்பார்ந்த தாய், பாட்டி ஸ்டெல்லா மற்றும் காலப்போக்கில் 'தர்மரத்னே பிரோதெரஸ் என அழைக்கப்பட்ட தாயின் நான்கு சகோதரர்களான கிறிஸ்டி, மேக்ஸ்வெல், மில்ரோய், மற்றும் ரொனால்டுடன் வளர்ந்து வந்தார். இசைக்குடும்பத்தில் வளர்ந்துவந்ததால் இவருக்கு பாடல் மற்றும் ஆடலில் ஆர்வவும் திறனும் சிறுவயதிலேயே ஏற்பட்டது. ஷிரோமி கொழும்பில் பிறந்து, கொட்டாஞ்சேனை நல்லாயன் கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். ஷிரோமி கொழும்பில் பிறந்து, கொட்டாஞ்சேனை நல்லாயன் கல்லூரியில் கல்வி பயின்று வந்தார். 'லே…

மரியஸெல்லே குணத்திலக

மரியஸெல்லே இளமையிலிருந்தே தன்னுடைய இசையார்வத்தால் படிப்படியாக அனைவரது மனங்களையூம் கொள்ளையடித்த ஓர் இசைக் கலைஞராவார்.  அவருடைய ஆரவாரமான குரலும் தனித்துவமான தோரணையூம் துடிப்பான நடனங்களின் மூலம் நிகழ்ச்சிகளில் ரசிகர்களைக் கவரும் தன்மையூம் இன்றைய இலங்கையில் அதிகம் பேசப்படும் ஒரு இசைக்கலைஞராக அவரை மாற்றியிருந்தது. சுட்டிப் பெண்ணான மரியஸெல்லே சிறுவயதிலிருந்தே பாடகியாக வெண்டும் என்பதை கனவாக கொண்டிருந்ததால் அவர் எண்ணியது போன்றதொரு ஆரம்பம் கிட்டியது.  ஏழுவயதான மரியஸெல்லே அப்போதெல்லாம் ஹவூஸ்பார்ட்டிகளிளல் பாடுவதை வழக்கமாக கொண்டிரந்தார்.…

எடி ஜயமான்னே

உண்மையில் ஒரு வினோதமான மனிதனாலேயே வாழ்கையின் வேடிக்கையான பகுதியை சித்தரித்து மனிதர்களை சிரிக்க வைக்க முடியும். எடி ஜயமான்னே எனும் வன்னிஆரச்சிகே டான் டேவிட் விக்டர் ஜயமான்னே அவ்வாறான ஒருவரே.   இவரும் இவரது சகோதரரான B. A. W ஜயமான்னேயும் 1930 இல் உருவாக்கிய திரையரங்கு குழுவான மிநேர வின் மூலம் இலங்கை திரைப்படத் துறைக்கு குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை ஏற்படுத்தினர். இவர்கள் தமது பாத்திரங்கள், காட்சிகள் மூலம் சிலோன் பாத்திரங்களுக்கும் மேலைத்தேய முறைகளுக்கும் இடையிலான இணைப்பினை விநோதமாக சித்தரித்தனர்.…

டிக்சன் குணரத்னே

டிக்சன் குணரத்னே எனும் பெயரை கூறும் போதே திரவம் போன்ற அவரது விரல்கள் பிரெட் போர்டினை தொட்டவுடன் எழும் புரட்சிகரமான கிற்டார் இசையின் இனிமையான நினைவுகளின் உணர்வு வரும். சிங்கள பொப்பிசை துறையில் லீட் கிற்டாருக்கு அளித்த தனித்துவமான பங்களிப்பினால் இசை ஆர்வலர்கள் மத்தியில் டிக்சன் அறியப்படுகிறார். இவருக்கு இசை அறிமுகம் வீட்டிலேயே கிடைத்தது. இவரின் தந்தை…

கிளோட் பெர்னாண்டோ

கிளோட் பெர்னாண்டோ, “கிங்” கிளோட் என புகழ்பெற்ற இவர் மந்திர விரல்களை கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டவர். இவை கி போர்ட் இன் மீது மென்மையாக பறப்பது மட்டுமன்றி அழகாக பாய்ந்து வரும் இசையும் இயற்றியுள்ளார். 1947 இல் பிறந்த கிளோட், பிறப்பிலேயே திறமை மிக்கவர் என அவரது சகோதரி கூறுகிறார். அவருக்கு நான்கு வயதிருக்கும் போது, அவரது சகோதரி சங்கீதம் தொடர கஷ்டப்படும் போது, பியானோவின் உயரமேயான இவர் கேட்டதை வைத்து இசைப்பார். இவர் புனித தோமஸ் கல்லூரியில் கற்றார். இவரது பணிவும்…

ஆனந்த சமரக்கோன்

இவரது பெயரானது வயது, மொழி, இடம் மற்றும் பரம்பரை வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் தெரிந்தது. இந்நாட்டின் எந்தவொரு பிரதான நிகழ்ச்சியின் போதும் இவரது ஒற்றைப் படைப்பு பாடப்படுகிறது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் இசையின் படைபாளி ஆனந்த சமரக்கோன் அவர்களே. மிகவும் பிரகாசமான நட்சத்திரங்கள் எரிவது மிகவும் குறுகிய காலமே என்பர். இது ஆனந்த சமரக்கோனின் வாழ்கைக்கு மிகவும் பொருந்தும். இவர் வரலாற்றில் இலங்கையின் தேசிய கீதத்தினை இயற்றியவர் மட்டுமன்றி பரந்தளவில் புதுமை படைக்கும், திறமைமிக்க மற்றும்…

அஜந்த ரணசிங்கே

அஜந்த ரணசிங்கே தலம்மஹரவில் 1941 இல் பிறந்தார். அவர் நுகேகொடவிற்கு இடம்பெயர்ந்தாலும் அவரது பிள்ளைப்பருவம் பெரும்பாலும் கிராமத்து சலசலப்பில் கிராமத்திலேயே கழிந்தது. இவரது இந்த இலங்கையின் கிராமத்து அனுபவமானது இவரது பாடல்களில் பிரதிபலிக்கிறது, எமது நாடான இந்த அழகிய தீவை வர்ணித்து எழுதியுள்ளார். நுகேகொடவிற்கு இடம்பெயர்ந்தவுடன் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். அதே நேரத்தில் சிலுமின மற்றும் பெரமுன நாளேடுகளின் சிறுவர் பக்கத்திற்கு கவிதைகள் சிறுகதைகள் எழுதுவதன் மூலம் தனது எழுத்து திறனை பரிசோதிக்க ஆரம்பித்தார். 1965 இல் ஒரு…
error: Content is protected !!

Have a passion to write ?

Join our Team

Subscribe!